நகரமன்ற கூட்டத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்: அதிமுக கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை..!!

ராணிப்பேட்டை: நகரமன்ற கூட்டத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று அதிமுக கவுன்சிலர்களுக்கு ராணிப்பேட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக கூறி 3 நிமிடங்களில் கூட்டம் முடிக்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.