வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.12,882கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களுக்கு 12,882கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன் முயற்சி என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.