ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு..!!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.