குட்கா கா வழக்கில் 2 பேருக்கு ஜாமின்

மதுரை: குட்கா கடத்தல் வழக்கில் 2 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. ஜாமின் பெற்ற 2 பேரும் காரைக்குடி அரசு பள்ளிக்கு ரூ.2.5 லட்சத்தில் மேஜை, நாற்காலிகளை வாங்கித் தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேஜை, நாற்காலி வாங்கி தந்ததற்கான புகைப்படங்கள் அடங்கிய அறிக்கையை சம்பந்தப்பட்ட போலீசாரிம் தர உத்தரவு அளித்துள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.