ஜல்லிக்கட்டை வழக்கம்போல் நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை வழக்கம்போல் காலை 8முதல் மாலை 4மணிவரை நடத்த வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைனில் பதிவுசெய்யும் முறையை மாற்றவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.