அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அனைத்து சமூகத்தினர் அடங்கிய குழு அமைப்பு..!!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அனைத்து சமூகத்தினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சமுதாய பிரதிநிதிகள் 16 பேர் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.