சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் இன்று காலை கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் திடீர் மாரடைப்பு காரணமாக, யாத்திரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. தற்போது யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்பி சந்தோக்சிங் மருத்துவமனையில் காலமானார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட ஜலந்தர் பாராளுமன்ற தொகுதி எம்பி சந்தோக்சிங் […]
