சென்னை: மதுரையில் இன்று ஆன்லைன் ரம்மியால் இளம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி – முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசியின் […]
