சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றுமறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பூங்குன்றன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய ஆசை, வேட்பாளர் தென்னரசு அவர்களுக்கு ஓபிஎஸ் அவர்கள் பணியாற்ற […]
