சென்னை: சென்னை யானைக்கவுனியில் ரூ.1.40 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இம்ராஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆலந்தூரைச் சேர்ந்த இம்ராசை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias