ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குனரகம்

கர்நாடக: ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குனரகம். விதிமுறைகளின்படி ஏர் ஏசியா விமானிகள் பயிற்சி பெறாத புகாரில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.