செங்குன்றத்தில் புழல் ஏரி அருகே குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து

திருவள்ளூர்: செங்குன்றத்தில் புழல் ஏரி அருகே குப்பை கிடங்கில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.