கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆவட்டி கூட்டுசாலையில் நடந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆவட்டி கூட்டுசாலையில் நடந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளார். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.