தஞ்சாவூர்: முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S. N. M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சாவூரில் இன்று காலமானார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி தலைவராக உள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, நான்கு முறை பணியாற்றியுள்ளார்
