சென்னை: சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோவில் கடந்த 23-ஆம் தேதி ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். அந்த வகையில், […]
The post சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம் first appeared on www.patrikai.com.