சியோல் வட கொரிய அதிபரை ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்ஜி ஷோய்கு சந்தித்துள்ளார். கடந்த 1953 ஆம் ஆண்டு கொரிய தீபகற்பம் வடகொரியா மற்றும் தென்கொரியா என இரண்டாகப் பிரிந்தது. இரு நாடுகளும் ஒரே நாளில் தன் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. இருநாடுகள் பிரிந்து 70 ஆண்டுகள் கடந்ததை நினைவு கூரும் வகையில் வடகொரியா அரசு பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது. இந்த விழாவில் வடகொரியா அரசு தனது நட்பு நாடுகளான ரஷியா, […]
