தருமபுரி: 7.5 % இட ஒதுக்கீட்டால் காவலர் ஒருவர் மருத்துவராக உள்ளார். தருமபுரி முதுக்கப்பட்டியை சேர்ந்தவர் சிவராஜ். அரசு பள்ளியில் படித்து விட்டு மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார். 2022-2023ம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவம் / பல் மருத்துவம் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவம் பல் மருத்துவம் இடங்கள் சேருவதற்கான 7.5% […]
