ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது

ஹாங்சோவ், – ரோகன் போபண்ணா ஜோடி அசத்தல் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி தொடரில் 8-வது நாளான நேற்று நடந்த டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை 2-6, 6-3, (10-4) என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சங் ஹோ ஹாங்-என் ஷோ லியாங் … Read more

நியூயார்க்கில் கனமழை, வெள்ளம்: ரெயில், விமான நிலையங்கள் மூடல்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்நகரமே முடங்கி போய்விட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ரெயில் நிலைய சுரங்கபாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். … Read more

Honda Goldwing Tour – ₹ 39.20 லட்சம் விலையில் ஹோண்டா கோல்டு விங் டூர் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விலை உயர்ந்த பிரீமியம் 2023 கோல்டு விங் டூர் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டாவின் பிக்விங் டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது. New Honda Goldwing Tour ஹோண்டா கோல்ட்விங் டூர் பைக்கில் 1833சிசி, 6 சிலிண்டர் ஃபிளாட் என்ஜின் 24-வால்வு கொண்ட என்ஜின் ஆகும். அதிகபட்சமாக 125 bhp மற்றும் 170 Nm டார்க்கை … Read more

விலைமதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: விலைமதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் “தொடர்ந்து இரத்தம், பிளாஸ்மா தானம் செய்வோம், வாழ்வை பகிர்ந்து … Read more

2024-ல் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: லட்சிய தாலுகா திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: வரும் 2024-ம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று லட்சிய தாலுகா திட்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்மூலம் நாடு முழுவதும் 112 பின்தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் லட்சிய தாலுகா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. … Read more

ரூ. 2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்த ரிசர்வ் வங்கி

டில்லி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.  ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2000  ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். … Read more

சர்வ தரிசன டோக்கன் வழங்குவது ரத்து| Cancellation of issuance of Sarva Darshan Token

திருப்பதி,திருப்பதியில் சர்வதரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் ரத்து செய்துஉள்ளது. திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் சீனிவாசகத்தில் இலவச சர்வதரிசன டோக்கன்களை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தினசரி, 18,000 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதை அக்., 1, 7, 8, 14 மற்றும் 15ம் தேதிகளில் ரத்து செய்துஉள்ளது. திருப்பதி,திருப்பதியில் சர்வதரிசன … Read more

புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான்

வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வந்த சாந்தினி சின்னத்திரையில் ரெட்டை ரோஜா சீரியலின் மூலம் என்ட்ரியானார். அதன்பிறகு சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரமாக வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் பயணிக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போஸ் கொடுத்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் சாந்தினி, புடவை கட்டினாலும் கிளாமரில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வருகின்றனர்.

Mammootty: இதயம் நிறைஞ்சிடுச்சு.. நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட மம்முட்டி!

கொச்சி: நடிகர் மம்முட்டி லீட் கேரக்டரில் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள படம் கண்ணூர் ஸ்குவாட். படம் தற்போது சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் காவல்துறை அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ளார். வழக்கம்போல அவரது நடிப்பு ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. கண்ணூர் ஸ்குவாட்

கூட்ட நெரிசல் காரணமாக திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்

சென்னை, திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, திருப்பதியில் தினமும் வழங்கப்படும் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன் (எஸ்.எஸ்.டி) டோக்கன்களை வழங்குவதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே, திருப்பதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற … Read more