சென்னை: ரத்னகுமார் மட்டுமில்லை நானும் பதிலடி கொடுப்பேன் என அதிரடியாக காக்கா – கழுகை தனது குட்டி ஸ்டோரியில் இழுத்து நடிகர் விஜய் தரமான சம்பவத்தை லியோ வெற்றி விழாவில் செய்து விட்டார் என விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுடன் மீண்டும் சோஷியல் மீடியா சண்டையில் குதித்துள்ளனர். சோஷியல் மீடியாவில் சண்டை போட வேண்டாம் என்று தொட்டிலையும்
