சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. அப்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த தனது ரசிகர்களுக்கு சூர்யா நன்றியுடன் மெசேஜ் கொடுத்துள்ளார். ரசிகர்களை கூல் செய்த
