சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1ம் தேதி துவங்கி இன்றைய தினம் 55வது நாளை எட்டியுள்ளது. வீக் எண்ட் எபிசோடான இன்றைய தினம் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியான நிலையில், பல விஷயங்கள் குறித்து ஆங்கர் கமல்ஹாசன் பேசியுள்ளார். இந்த வாரம் இரு போட்டியாளர்கள் எலிமினேஷன்
