பெங்களூர்: நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
