சென்னை: சித்தார்த் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள், நயன்தாரா நடித்த நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஆர்யாவின் தி வில்லேஜ் வெப்சீரிஸ் குறித்த விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். முதல் எபிசோடு நன்றாக தொடங்கிய நிலையில், அடுத்த 5 எபிசோடுகளும்
