சென்னை தற்போது சென்னையை நோக்கி வரும் மிக்ஜம் புய்ள் சென்னைக்கு 230 கிமீ தூரத்தில் உள்ள து. இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக […]
