சென்னை மிக்ஜம் புயல் அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.மிக்ஜம் புயல் சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. அந்த புய; தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5 ஆம் […]
