சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு வழி செய்துவிட்டது. 24 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து அதன் அருகில் இருக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையால்
