சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், க்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு (ம) நிவாரணப் பணிகள் குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். தொடர்ந்து, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் […]
