போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும் நம்பிக்கையுடன் ஆட்சி கனவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ‘மரண அடி’ கிடைத்திருப்பதை அக்கட்சியினரால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. 2018 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் வாக்கு சதவீதம் 0.5% அளவுதான் குறைந்த போதும் 40% இடங்களை பறிகொடுத்தது எப்படி என்பதுதான் காங்கிரஸின் புலம்பலாக இருந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம்
Source Link
