அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலை அலங்கரிக்கும் வகையில் ராமர் சிலைகளை மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் என முஸ்லிம் சிற்பிகள் உருவாக்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில வழக்கு பல ஆண்டுகளாக நடந்து
Source Link
