சென்னை: போண்டா மணி இழப்பை தாங்கவே முடியவில்லை என்று இறுதி சடங்கில் நடிகை ஒருவர் கதறி அழுதுள்ளார். இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி, நடிகர் பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா என 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
