சென்னை: பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று லதா ரஜினிகாந்த் கோச்சடையான் வழக்கு தொடர்பாக ஆஜரான நிலையில், முக்காடு போட்டு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த் தன்னை அந்த வார்த்தை ரொம்பவே தைத்து விட்டது என பேசி அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். எந்த வார்த்தை ஹர்ட் பண்ணுகிறதோ என தெரிந்து விட்டால் போதும்
