விஜயகாந்த் மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பலரின் மனங்களை கவர்ந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்டவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அது வேதனையாக இருந்தது என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். பூந்தோட்ட காவல்காரன், உழவன் மகன், நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் விஜயகாந்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ராதிகா. விஜயகாந்த் – ராதிகா […]
