பியாங்யாங்: வடகொரியாவில் அணு ஆயுத தடவாளத்தில் புதிய உலை கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், இது வரும் கோடை காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதிலிருந்து அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம் என தென் கொரியா அச்சம் தெரிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா என்னதான் பலமிக்க நாடாக இருந்தாலும், அதனை வடகொரிய அசலாட்டாக எதிர்த்து வருகிறது. இதற்கு காரணம்
Source Link
