Director Ravikumar: VFX செலவு மட்டுமே 4 மடங்கு இருக்கும்.. அயலான் 2 குறித்து பேசிய ரவிக்குமார்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -இயக்குநர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகியுள்ளது அயலான். பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ள இந்தப் படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வந்தது. படத்தின் சூட்டிங்கை 85 நாட்களில் இயக்குநர் முடித்ததாக முன்னதாக பேட்டியொன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் VFX வேலைகள் அதிக காலங்களை எடுத்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் படத்தின் இசை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.