சென்னை: நடிகர் சித்தார்த் அடுத்தடுத்த படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். சாக்லேட் பாயாகவே இவரது சினிமா பயணம் துவங்கியது. தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் மிகப்பெரிய பாராட்டுக்களை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. தமிழில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சித்தார்த்தின் ஆரம்ப கால
