லண்டன்: 6 அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் பிரிட்டனுக்கு பயணிக்கலாம் என பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பாஸ்போர்ட், விமான டிக்கெட்டுடன், ஒருவர் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அந்நாட்டு அரசு வழங்கும் அனுமதியான விசாவும் அவசியம். இதற்காக பல ஆயிரங்கள், லட்சங்களை செலவு செய்து
Source Link
