கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் மமதாவின் ஆதரவு இல்லாமலேயே காங்கிரஸ் போட்டியிட முடியும் என்றெல்லாம் வெளுத்தெடுத்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. “இந்தியா” கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. “இந்தியா” கூட்டணியில்
Source Link
