வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மௌரி பழங்குடி பெண் எம்பி மைபி கிளாக், தங்களின் பாரம்பரிய வெற்றி முழகத்தை முழங்கிவிட்டு உரையாற்றினார். அதனை அங்கிருந்து எம்பிக்கள் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்த முழக்கம் உலகம் முழுவதும் பெரிய அளவில் வைரலாகி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளளது. நியூசிலாந்து உலகின் அற்புதமான நாடுகளில் ஒன்று. ஊழல்கள் இல்லாத, நாட்டையும்,
Source Link
