சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்பே ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த காதல் பிரேக்கப் ஆகிடுச்சு என்றும் சில மேடைகளில் அவரே வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால், பிரபல நடிகை ஒருவரை ரஜினிகாந்த் பெண் பார்க்க சென்றது குறித்து பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை இயக்குநர் கே. பாலசந்தர் ஒருமுறை வெளிப்படையாக
