Their doors were fixed in the Ram temple sanctum | ராமர் கோயில் சன்னதியில் தங்க கதவுகள் பொருத்தப்பட்டன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கருவறை சன்னதியில் தங்க கதவுகள் பொருத்தப்பட்டன.
வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ராமர் சிலை வைக்கப்படஉள்ள கருவறை சன்னதியி்ல் நேற்று 12 அடி உயரமும், 8 அடிஅகலமும் கொண்ட தங்க கதவுகள் பொருத்தப்பட்டன.

முன்னதாக நேற்று அயோத்தி வருகை தந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், கும்பாபிஷேக த்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு

கோயில் திறப்பு விழாவையொட்டி, வால்மீகி சர்வதேச விமான நிலையம் நேற்று முதல் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் கீழ் கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.