சென்னை: கோலிவுட்டில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. அதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ஹனுமான் படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கேப்டன் மில்லர், அயலான் படங்களை விட மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது. குண்டூர் காரம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்: டோலிவுட் சூப்பர்
