டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் இன்று கூடுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது கூடி நீர் பங்கீட்டை சுமுகமாகச் செய்து வருகின்றன. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு […]
