லக்னோ அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் போது முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆய்வு நடத்தி உள்ளார். நேற்று முன் தினம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். நேற்று சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வருகை […]
