நீட் உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான ‘கட் ஆஃப்’ 0 ஆக குறைப்பு.. எதற்காக இந்த முடிவு?

டெல்லி: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது தேசிய மருத்துவ ஆணையம். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் இளநிலை தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.