கோவை: கோவையில் தனியார் பேருந்தை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமான ஓட்டுநர் சர்மிளா மீது சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுனர் ஆன இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் வி.வி என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் பிரபலமான நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் […]
