சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம், பிப்ரவரி 9ம் தேதி வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் படத்துக்கு முதல் நாளில் ஓரளவு ஓபனிங் இருந்தது. ஆனால், முதல் வாரம் முடிந்த நிலையில் லால் சலாம் படத்தின்
