சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் ராஜி மற்றும் கதிர் திருமணம் நிறைவடைந்து வீட்டிற்கு வந்த நாள் முதல் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த வகையில் தன்னுடைய மகன்
