சென்னை: நடிகர் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தியா திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். தடபுடலாக நடந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் வனிதா மட்டும் இல்லாதது அவரது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது. தமிழ் சினிமாவில்