செங்கல்பட்டு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சிக்கு ஆதரவும், எதிர்ப்பும் என இருதரப்பு விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் பெற்றுக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம், காமராஜபுரம் பஸ் ஸ்டாண்டு அருகே “என் மண் என் மக்கள் யாத்திரை” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
Source Link
