ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் (Taisor) கிராஸ்ஓவர் ரக மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படும் நிலையில் விலை ரூ.8 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது. மாருதியின் ஃபிரான்க்ஸ் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,00,000 விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியின் மூலம் ஃபிரான்க்ஸ் மாடலும் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது. தோற்ற அமைப்பில் மற்றும் அடிப்படையான கட்டுமானம் ஒரே மாதிரியாக இருந்தாலும் முன்புற பம்பர் மற்றும் கிரில் […]
